Margazhi Bajanai - SREEMADAM SRI BALA PEEDAM | 14-01-2024
PublishedJanuary 13, 2024
Share this video
மார்கழி மாத திருவெம்பாவை வீதிஉலா நிறைவு விழா - 2024
திருமுறைப்பேழையுடன் திருவெம்பாவை பாடல் பாடி நடராஜர் சுவாமியுடன் திருவீதி உலா வருதல்.
14-01-2024 ஞாயிற்றுக்கிழமை,
அருள்மிகு உலகநாயகி உடனுறை ஸ்ரீ ராகவேஸ்வரர் திருக்கோவில், தெரிசனங்கோப்பு.
ஸ்ரீமடம் ஸ்ரீ பாலா பீடம், தெரிசனங்கோப்பு.