Wisdom
Loading wisdom & teachings...
Loading wisdom & teachings...

தீபாவளி என்பது இருளை நீக்கி ஒளியை வரவேற்கும் திருநாள் மட்டுமல்ல; அறியாமையை நீக்கி ஞானத்தைப் பெறவும், தீய எண்ணங்களை விட்டு நல்ல எண்ணங்களை வளர்க்கவும் நமக்கு உணர்த்தும் புனிதமான நாளாகும். தீபம் ஏற்றுவதன் ஆன்மீக மகிமை, நரகாசுரன் வதத்தின் சிறப்பு, அன்னையின் அருள் மற்றும் தீபாவளியின் உண்மையான தத்துவத்தை ஸ்ரீமடம் ஸ்ரீ பாலாபீடம், தெரிசனம்கோப்பு வழியாக அறிந்துகொள்வோம்.